வர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)

நூலின்பெயர் வர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2013
மொத்த பாடல்கள் 1500 (818)
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 250
நூல் விபரம் இந்நூல் 1500 பாடல்களை கொண்டது என வர்ம மருத்துவர் கூறுவர். பதிப்பிக்கப்பட்டுள்ள இந்நூல் 818 பாடல்களை கொண்டது இந்நூலில் தத்துவங்கள் ஒற்றை வர்மம், இரட்டை வர்மம், 12 நாடிகள், இந்த நடிகளுக்கும் படுவர்மத்துக்கும் உள்ள தொடர்பு ஒவ்வெரு படுவர்மத்திற்கும் அதை அடிப்படையாக கொண்ட தொடு வர்மங்களுக்கு உள்ள தொடர்பு, எலும்புகளின் தொகை, நரம்புகளின் விபரம், வர்ம காயங்கள் ஏற்பட்டால் காலப்போக்கில் வரும் பின்விளைவுகள் பஞ்சபட்சி வர்மங்கள். பஞ்ச ஈரல் வர்மங்கள், பஞ்ச பட்சி அடங்கல்கள், தச நாடிகளை தவிர விசுவோதரை, பைசினி, போன்ற இரு நாடிகளை பற்றியும் கூறப்பட்டுள்ளது.