வர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16
நூலின்பெயர் வர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2013
மொத்த பாடல்கள் 16
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 6
நூல் விபரம் இந்நூல் – 16 பாடல்களை கொண்டது. வர்ம கலைக்கண்ணாடி 200 என்னும் நூலின் திறவுகோல் நூல் ஆகும்.