வர்ம ஒளி – 1000

நு}லின்பெயர் வர்ம ஒளி – 1000
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
மொத்த பாடல்கள் 1000
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 300
பதிப்பித்த ஆண்டு 2018
நூல் விபரம் இந்நூல் 1000 பாடல்களை கொண்டது. இந்நூலில் தலையில் 108 பிடரி முதல் இருதயம் வரை 438 இருதயத்தின் கீழ் 102 ஒரு கையில் 32 ஒரு காலில் 48. இடுப்பில் 20 என மொத்தம் 828 வர்மங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. வர்மங்களில் காயம் கொண்டால் வரும் குறிகுணங்கள் இளக்குமுறை, புற மருத்துவ சிகிட்சைகளான தாரை, கிழி கொண்டு ஒற்றடம் போடுதல் தடவுமுறைகள், நசியம் செய்தல் எண்ணெய்களை கட்டி நிறுத்தும் வஸ்தி முறைகள் போன்றவைகளை பற்றியும் 96 மருந்து செய்முறைகளை பற்றியும் கூறப்பட்டுள்ளது.