நாலு மாத்திரை (உரை) – 180
நூலின்பெயர் நாலு மாத்திரை (உரை) – 180
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் A.T.S.V.S. சித்த மருத்துவ கல்லூரி & மருத்துவமனை, முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2010
மொத்த பாடல்கள் உரை – 180 பத்திகள்
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 50
நூல் விபரம் இந்நூல் 180 பத்திகளை கொண்ட உரைநடை நூல் ஆகும். கரு உற்பத்தி குறித்தும் கருவின் வளர்ச்சி குறித்தும் நாடி நரம்புகளை குறித்தும் வர்மம் இருக்கும் இடங்களை குறித்தும் உடல் கூறு சம்மந்தமாகவும் கூறும் நூல் ஆகும். இந்நூலில் 36 மருந்து செய்முறைகளை குறித்தும் மேலும் 18 சுவடு முறைகள் குறித்தும் அச்சுவடு முறைகள் செய்யும் போது ஏற்படும் வர்ம காயங்கள் குறித்தும் காயம் கொண்டால் அதற்குண்டான இளக்குமுறை தடவுமுறை அடங்கல்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.