70. காந்தி வர்மம் – Kanthi Varmam

குறிகுணம் :

காந்தி வர்மம் (45)

புகலவே காந்தி வர்மம் சொல்வேனய்யா
புனிதமாம் கண் முதலாய் புகையும் காயும்
இகலவே இருநாசி நீரொவ்வாது
இதமான கொண்டை பற்றியிருக்கப் பண்ணும்
நகலவே ஓர் புறம் கூடும் அப்பால்
நட்டணைகள் செய்து உடலை நலியப் பண்ணும்
அகலவே மணி மந்திர அவுசதத்தால்
அறிவாக செய்துடலை மீளுவாயே.