வர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200
நூலின்பெயர் வர்ம ஒடிவு முறிவு சர சூத்திரம் -1200
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் A.T.S.V.S. சித்த மருத்துவ கல்லூரி & மருத்துவமனை. முன்சிறை. புதுக்கடை அஞ்சல். கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2009
மொத்த பாடல்கள் 1200
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 340
நூல் விபரம் இந்நூல் 1200 பாடல்களை கொண்டது இந்நூலில் வர்ம காயங்கள் ஏற்படும் விதம் அதற்கான நிவர்த்தி முறைகள் அமிர்த நிலை அடங்கல்கள். அடுக்குகளின் விபரங்கள். தச நாடிகளும் தச வாயுக்களும் இணையும் போது வரும் நோய்கள். கலைவிபரங்கள். மூட்டு விலகல் சரத்தின் பெயர் ஆதார வர்மங்கள். முடிச்சி விபரங்கள். வர்மம் கொண்டு மயங்கும் விதம். நவதுவாரம் போன்றவைகள் குறித்தும் சிறு குழந்தைகளை ஊதி இளக்கும் முறை. பதுக்கு முறை, பின்னல்முறை. கர்ப்பிணியை ஊதி இளக்கும் முறை. போன்றவைகள் குறித்தும் 125 மருந்து செய்முறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.