ஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110

நூலின்பெயர் ஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் A.T.S.V.S. சித்த மருத்துவ கல்லூரி & மருத்துவமனை, முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2010
மொத்த பாடல்கள் 110
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 32
நூல் விபரம் இந்நூல் 110 பாடல்களை கொண்டது. நமது உடம்பில் உள்ள மூட்டுகளின் விலகல் எலும்புகள் முறிதல் போன்றவைகள் வந்தால் அவைகளை சீர்படுத்தும் முறைகள் பற்றியும் எலும்பு முறிவுகளுக்கான கட்டு முறைகள் பற்றியும் பல்வேறு விதமான வசவெண்ணெய் முறிவெண்ணெய், பற்று வகைகள் மேலும் வெளி மற்றும் உள் மருந்துகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது