அடிவர்ம சூட்சம் – 500 (240)

நூலின்பெயர் அடி வர்ம சூட்சம் – 500 (240)
ஆசிரியர் அகத்தியர்
பதிப்பாசிரியர் டாக்டர். த. மோகன ராஜ்
வெளியீட்டாளர் A.T.S.V.S. சித்த மருத்துவ கல்லூரி & மருத்துவமனை, முன்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629171
பதிப்பித்த ஆண்டு 2010
மொத்த பாடல்கள் 500(240)
புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 72
நூல் விபரம் இந்நூல் 500 பாடல்களை கொண்டது . எனினும் 240 பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் வர்மங்களை தலையில்லுள்ள வர்மம், கண்டம் முதல் நாபிவரை உள்ள வர்மம், நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மம், கையில் உள்ள வர்மம், காலில் உள்ள வர்மம், என 5 கண்டங்களாக பிரித்து அவ் வர்மங்களின் இருப்பிடம் வர்மங்களில் காயம் கொண்டால் வரும் பின் விளைவுகள், தடவு முறை, இளக்குமுறை, வெற்றி பச்சிலை விபரம், அடங்கல் முறைகள், உள் வர்ம சாத்திரம் போன்றவைகள் குறித்தும் 16 மருந்து செய்முறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.